முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கிழக்கு மாகாண சமூக மக்களின் தேர்தல் விஞ்ஞாபனம் ஜனாதிபதியிடம் கையளிப்பு

கிழக்கு மாகாணத்தில் வாழும் அனைத்து சமூகப் பிரஜைகளை மையப்படுத்திய தேர்தல் விஞ்ஞாபனம்
ஜனாதிபதியிடமும் ஏனைய சமகால அரசியல்வாதிகளிடமும் கையளிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தினுடைய “உள்ளடக்கிய ஆட்சிக்கான குடிமக்களின்
குரல் மற்றும் முன்முயற்சி” திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட இந்த சிவில் சமூக
மக்களின் அபிலாசைகள் அடங்கிய தேர்தல் விஞ்ஞாபனத்தின் ஆங்கில மற்றும் தமிழ்
பிரதிகள் நேற்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

பாசிக்குடா
விடுதியில் வைத்து இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

விஞ்ஞாபனத்தின் பிரதிகள் 

அதேவேளை அதன் பிரதிகள், அமைச்சர் அலிஸாஹிர் மௌலானா, வடமேல் மாகாண ஆளுநர்
செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட், நாடாளுமன்ற உறுப்பினர்களான ஏ.எல்.எம்.
அதாவுல்லாஹ், எஸ்.எம்.எம். முஸர்ரப், கோவிந்தன் கருணாகரரன் ஆகியோரிடமு கையளிக்கப்பட்டன.

கிழக்கு மாகாண சமூக மக்களின் தேர்தல் விஞ்ஞாபனம் ஜனாதிபதியிடம் கையளிப்பு | Election Manifesto Of The People Eastern Province

கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் எம்.எல்.எம்.
புஹாரி முஹம்மத் தலைமையில் திட்ட முகாமையாளர் பேரம்பலம் றேணுகா சிவில் சமூக
அமைப்புக்களின் செயற்பாட்டாளர்களான கே. ஆறுமுகம் அசோக்கா, சைமன் வாணி, சிவில்
சமூக செயற்பாட்டாளரும் சமூக ஆய்வு ஊடகவியலாளருமான ஏ.எச்.ஏ. ஹஸைன் ஆகியோர்
கிழக்கு சமூக மக்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தைக் கையளித்துள்ளனர்.

GalleryGalleryGalleryGalleryGalleryGallery

Source: https://tamilwin.com/article/election-manifesto-of-the-people-eastern-province-1725884079

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்