முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கதறி அழுத இயக்குனர் பா.ரஞ்சித்! அரசியல் பிரபலத்தின் கொலையால் அதிர்ச்சி

தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் என்பவர் இன்று இரவு சென்னை பெரம்பூர் பகுதியில் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டு இருக்கிறார்.

அவரது வீட்டின் அருகில் நின்றுகொண்டு நண்பர்கள் உடன் பேசி கொண்டிருந்தபோது இந்த தாக்குதல் நடந்து இருக்கிறது.

கதறி அழுத இயக்குனர் பா.ரஞ்சித்! அரசியல் பிரபலத்தின் கொலையால் அதிர்ச்சி | Pa Ranjith Cries As Bsp Leader Armstrong Murdered

கதறிய பா.ரஞ்சித்

இயக்குனர் பா.ரஞ்சித்தின் நண்பர் தான் ஆம்ஸ்ட்ராங் என கூறப்படுகிறது.

ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட செய்தி கேட்டு ஹாஸ்பிடல் வந்த பா.ரஞ்சித் அங்கு கதறி அழுது இருக்கிறார். அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
 
Source: https://cineulagam.com/article/pa-ranjith-cries-as-bsp-leader-armstrong-murdered-1720203297

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்