பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
குடும்பங்கள் கொண்டாடும் தொடராக விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் உள்ளது. முதல் பாகம் 5 வருடங்கள் மேலாக அண்ணன்-தம்பிகளின் பாசத்தை உணர்த்தும் கதையாக ஒளிபரப்பாகி வந்தது.
முதல் பாகம் முடிந்த வேகத்தில் 2ம் பாகம் ஒளிபரப்பாக தொடங்கியது. முதல் பாகத்தில் நடித்த சிலர் இந்த 2ம் பாகத்தில் நடிக்க புதியதாகவும் பலர் இணைந்தார்கள்.
கடைசியாக இந்த சீரியல் கதைக்களத்தில் மயில் கர்ப்பமாகவில்லை என்ற விஷயம் தான் சென்றது. இன்றைய எபிசோடில், ராஜியின் சித்தி நேரில் சந்தித்து தனது மகன் மீது உள்ள வழக்கை வாபஸ் வாங்கச்சொல் என கெஞ்சுகிறார்.
விஜய்க்கு தெரியவந்த பாட்டி, சித்தி செய்த வேலை, கோபத்தில் அவர் எடுத்த முடிவு…ரசிகர்கள் எதிர்ப்பார்த்த மகாநதி சீரியல் புரொமோ
புரொமோ
தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் புதிய புரொமோ வெளியாகியுள்ளது. அதில், செந்தில் தனக்கு சம்பளம் வந்ததும் ஆசை ஆசையாக எல்லோருக்கும் பரிசுகள் வாங்கி வருகிறார்.
தனது அப்பாவிற்கு ஒரு வாட்ச் வாங்கி வருகிறார், அதனை அவரிடம் கொடுக்கிறார்.
ஆனால் பாண்டியன் பரிசுகள் தேவையா, ரூ. 10 லட்சம் கடன் உள்ளது நியாபகம் இருக்கா என கோபமாக திட்டுகிறார்.