முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இந்த ட்விஸ்ட் யாரும் எதிர்பார்க்கவில்லையே.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அடுத்த வார ப்ரோமோ

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ராஜி திருமணம் பற்றிய உண்மை எல்லோர் முன்பும் போட்டு உடைத்துவிட்டார்.

தான் காதலித்தவன் திருமணம் செய்துகொள்ளாமல் ஓடிவிட்ட நிலையில் கதிர் தான் அந்த நேரத்தில் தன்னை திருமணம் செய்துகொண்டதாக ராஜி கூறியதை கேட்டும் கடும் ஷாக் ஆகிறார்கள் எல்லோரும்.

இந்த ட்விஸ்ட் யாரும் எதிர்பார்க்கவில்லையே.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அடுத்த வார ப்ரோமோ | Pandian Stores 2 Next Week Promo

அடுத்த வார ப்ரோமோ

ராஜி அவரது அப்பாவிடம் தனியாக ரோட்டில் இதைப்பற்றி மிகவும் உருக்கமாக பேசுகிறார்.

அதன் பின் அவர் வீட்டுக்கு வரும்போது அதை பற்றி சொல்லி வம்பிழுக்கிறார் வில்லன் தம்பி சக்திவேல்.

அப்போது முத்துவேல் கோபமாக தம்பியை திட்டிவிட்டு போகிறார். அதனால் தற்போது முத்துவேல் – சக்திவேல் என இரண்டு வில்லன்கள் இடையே பெரிய பிரச்சனை தொடங்கி இருக்கிறது.

கதையில் இந்த ட்விஸ்ட் எதிர்பார்க்கவே இல்லையே என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். ப்ரோமோ இதோ. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்