நடிகை ஹாசினி
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் பொய் கூறி மாட்டிக்கொண்ட மயிலை கேள்வி மேல் கேள்வி கேட்டு வீட்டைவிட்டு அனுப்பி மாஸ் காட்சிகள் நடித்தார் குழலி.
அவரது நிஜப்பெயர் ஹாசினி, அவர் தனது இன்ஸ்டாவில் நிறைய போட்டோ ஷுட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
அதில் சில புகைப்படங்களை காண்போம்.











