பாண்டியன் ஸ்டோர்ஸ்
குடும்பங்கள் கொண்டாடும் தொடராக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.
3 மகன்கள் மற்றும் 2 மகள்களுடன் ஒரு அழகான குடும்பத்தை பெற்ற பாண்டியனின் குடும்ப கதையை மையமாக கொண்டு இந்த தொடர் ஒளிபரப்பாகிறது.
இப்போது கதையில் பாண்டியனின் மகள் திருமண ஏற்பாடு நடக்கிறது, இந்த வாரம் திருமணத்திற்கான விஷயங்களும் காட்டப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.
புரொமோ
இன்று வெளியான புரொமோவில் பாண்டியன் ஸ்டோர்ஸ் புரொமோவில், அரசியின் திருமணத்தை நிறுத்த அவரை கடத்த குமரவேல் முயற்சி செய்கிறார். இதனை பார்த்த கோமதி, ராஜி அவருடன் போராட மீனா அவரை பின் தலையில் அடித்துவிடுகிறார்.
இதனால் அவர் பேச்சு மூச்சு இல்லாமல் கீழே விழுந்துவிடுகிறார். அவர் இப்படி இருக்கும் நிலை கண்டு கோமதி, மீனா, ராஜி, அரசி என 4 பேரும் பதறிப்போனார்கள்.
இதோ புரொமோ,