முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை… பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

பாண்டியன் ஸ்டோர்ஸ் தமிழிலேயே உருவாக்கப்பட்டு மற்ற மொழிகளில் ரீமேக் செய்யப்பட்ட ஒரு சூப்பரான தொடர்.

2ம் பாகம் முதல் பாகம் முடிந்த கையோடு உடனே தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் கதை கொஞ்சம் பிக்கப் ஆகாமல் இருந்தது, ஆனால் கடந்த சில மாதங்களாக சூடு பிடித்துள்ளது.

இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 | Pandian Stores Serial Nov 4 Episode Storyline

இப்போது கதையில் மயில் அப்பா பணம் திருடியது, செந்தில் தனியாக சென்றாலும் மீனா பாண்டியன் வீட்டிற்கு வந்துவிடுவது போன்ற கதைகள் செல்கிறது. இடையில் மயில் அப்பா செய்த வேலையால் பழனி, பாண்டியனிடம் திருட்டுப் பட்டம் வாங்கிக்கொண்டு இருக்கிறது.

இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 | Pandian Stores Serial Nov 4 Episode Storyline

ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ

ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்… எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ

எபிசோட்

இன்றைய எபிசோடில், செந்திலை வேலைக்கு எழுப்பிவிட்டு சமைக்கலாம் என்னால் முடியாது நான் கிளம்புகிறேன் என பாண்டியன் வீட்டிற்கு வந்துவிடுகிறார் மீனா.

இதனால் செந்தில் என்ன செய்வது என கோபத்தில் இருக்கிறார். கடைக்கு வந்தால் மயிலின் அப்பா அதிகாரம் செய்ய செந்திலுக்கு செம கோபம் வருகிறது. கடைக்கு வந்த பாண்டியன், வழக்கம் போல் பழனியை மோசமாக திட்டி பேசுகிறார்.

இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 | Pandian Stores Serial Nov 4 Episode Storyline

கடைசியில் கடைக்கு வந்த பத்தாயிரத்தை ஆட்டைய போட மயிலிடம் கூறுகிறார் அவரது அப்பா. 1000 ரூபாய் குறைந்ததற்கே பாண்டியன் சும்மா விடவில்லை, இப்போது 10,000 குறைந்தால் என்ன பிரச்சனை வெடிக்குமோ, பொறுத்திருந்து காண்போம்.

இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 | Pandian Stores Serial Nov 4 Episode Storyline

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்