முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இரண்டு நீதிபதிகளிடம் விசாரணை நடத்தக் கோரிக்கை

இலங்கை நீதிச் சேவைகள் சங்கத்தில் உள்ள இரண்டு நீதிபதிகளின் செயற்பாடுகள் குறித்து விசாரணை நடத்துமாறு நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச(Wijeyadasa Rajapakshe) இலங்கை நாடாளுமன்ற சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அறிக்கையொன்றை வெளியிட்ட அமைச்சர் ராஜபக்ச, நீதிபதிகள் அச்சு அல்லது இலத்திரனியல் ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் ஊடாக தொடர்பு கொள்வதை தடைசெய்து 2016 ஆம் ஆண்டு பிரதம நீதியரசர் பிறப்பித்த சுற்றறிக்கையை நீதிபதிகள் மீறியுள்ளனர்.

நீதிபதிகள் மத்தியில் ஊழல் மோசடிகள்

கீழ் நீதிமன்ற நீதிபதிகள் மத்தியில் ஊழல் மோசடிகள் தொடர்பில் தான் அண்மையில் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்த கருத்தை நீதியரசர்கள் விமர்சித்ததாக நீதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இரண்டு நீதிபதிகளிடம் விசாரணை நடத்தக் கோரிக்கை | Parliament Inquiry Into Two Judges

நீதிச் சேவைகள் சங்கம், ஒரு அறிக்கையின் மூலம், இதுபோன்ற விபரங்களை நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தியதற்காகவும், இதுபோன்ற ஊழல் நடவடிக்கைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரியதற்காகவும் தன்னை விமர்சித்ததாக அவர் கூறினார்.

விசாரணை

நீதியமைச்சர், சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவுக்கு(Mahinda Yapa Abeywardena) அனுப்பி வைத்துள்ள கடிதத்தில், இரு நீதியரசர்களின் செயற்பாடுகள் தொடர்பில் விசாரணைகளை நடாத்துமாறும், நெறிமுறைகள் மற்றும் சிறப்புரிமைகள் தொடர்பான நாடாளுமன்றக் குழுவின் முன்னிலையில் அவர்களை அழைக்குமாறும் கோரியுள்ளார்.  

இரண்டு நீதிபதிகளிடம் விசாரணை நடத்தக் கோரிக்கை | Parliament Inquiry Into Two Judges

GalleryGalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்