முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வியட்நாம் செல்லும் பிரித்தானியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

வியட்நாம்(Vietnam) செல்லும் பிரித்தானியர்களுக்கு(UK) பிரித்தானிய உள்துறை அலுவலகம் எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளது.

அதாவது, வியட்நாம் செல்லும் பிரித்தானியர்கள், அங்கு, வணிகம் தொடர்பில் ஏதாவது தகராறு கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டாலோ, வாகன விபத்து முதலான குற்றச்செயல்கள் நிகழ்ந்தாலோ, வியட்நாம் அதிகாரிகள்  கடவுச்சீட்டுக்களை பறிமுதல் செய்துவைத்துக்கொள்வார்கள் என்று பிரித்தானிய உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.

அத்துடன்,  வியட்நாமை விட்டு வெளியேற அந்நாட்டு அதிகாரிகள் தடை விதிப்பார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

பிரித்தானியர்கள்

மேலும், வியட்நாமுக்குள், உள்ளூர் அதிகாரிகள் இணையதளங்களை அணுகவும், சமூக ஊடகங்களை பயன்படுத்தவும் தடை செய்யலாம் என்றும், தொலைபேசியில்  என்ன பார்த்தோம் என்பதைக்கூட அவர்கள் பார்க்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியட்நாம் செல்லும் பிரித்தானியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Passport Seizure Warning For Uk Travelers

இதுபோக, உங்கள் பானங்களில் சட்டவிரோத போதைப்பொருட்கள் தெரியாமல் கலக்கப்படக்கூடும் என்றும், சில பிரித்தானியர்கள் அந்த வலிமையான போதைப்பொருட்களால் மன நல பாதிப்புகளுக்குக் கூட ஆளாகியுள்ளார்கள் என்றும் பிரித்தானிய உள்துறை அலுவலகம் எச்சரித்துள்ளது.

யாரேனும் போதைப்பொருள் வைத்திருந்தால், அது மிகக் குறைந்த அளவேயானாலும், வியட்நாமில் அதற்காக உங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம். 

 எச்சரிக்கை

இப்படி ஏதாவது பிரச்சினையில் பிரித்தானியர்கள் சிக்கிக்கொண்டால், வியட்நாமை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டால், ஒரு சட்டத்தரணியின் உதவியை நாடவேண்டும்.

மேலும், அருகிலுள்ள பிரித்தானிய தூதரகத்தையோ, துணை தூதரகத்தையோ தொடர்புகொள்ளவும் என்றும் பிரித்தானிய உள்துறை அலுவலகம் தன் குடிமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.