முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

96 பார்ட் 2.. பிரேம்குமார் ஸ்கிரிப்ட் பற்றி வியந்து பேசிய பிசி ஸ்ரீராம்

விஜய் சேதுபதி, திரிஷா நடித்த 96 படம் எந்த அளவுக்கு ரசிகர்களை கவர்ந்து ஹிட் ஆனது என சொல்லி தெரிய வேண்டியது இல்லை. இயக்குனர் பிரேம்குமார் அதன் இரண்டாம் பாகத்திற்கான பணிகளை செய்து வருவதாக தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் பிரேம் குமார் இயக்கிய மெய்யழகன் படத்திற்கு சமீபத்தில் நடந்த விகடன் விருது விழாவில் விருது வழங்கப்பட்டது.

அப்போது மேடையில் பேசிய ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் இயக்குனர் பிரேம்குமாரை பற்றி வியப்பாக பேசினார்.

96 பார்ட் 2.. பிரேம்குமார் ஸ்கிரிப்ட் பற்றி வியந்து பேசிய பிசி ஸ்ரீராம் | Pc Sreeram To Work In 96 Part 2

96 பார்ட் 2ல் நான் பணியாற்றுகிறேன்

ஒரு பையன் ஸ்கிரிப்ட் கொடுத்தான். அதைப் படித்துவிட்டு ஆடிப் போய்விட்டேன். அதற்கு ‘ஹாப்பி மேன்’னு பேர் வைத்திருக்கலாம். அது தான் மெய்யழகன். உண்மையான மெய்யழகன் பிரேம் தான்.

அடுத்து பிரேம் இயக்கும் 96 பார்ட் 2 படத்தில் நான் வேலை செய்யப் போகிறேன் என பி.சி.ஸ்ரீராம் கூறி இருக்கிறார்.
 
96 பார்ட் 2.. பிரேம்குமார் ஸ்கிரிப்ட் பற்றி வியந்து பேசிய பிசி ஸ்ரீராம் | Pc Sreeram To Work In 96 Part 2

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்