பிரியங்கா
விஜய் தொலைக்காட்சியின் வெற்றிகரமாக தொகுப்பாளர்களில் ஒருவர் தான் பிரியங்கா தேஷ்பாண்டே.
கடந்த சில ஆண்டுகளாக விஜய் டிவியின் சிறந்த பெண் தொகுப்பாளர் என்ற விருதை பெற்றுள்ளார்.
தொகுப்பாளினியாக இருந்த இவர் பிக்பாஸ் சென்றிருந்தார், இப்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக இருந்து வந்தார்.
தனது திறமைகளை எல்லா நிகழ்ச்சிகளிலும் பங்குபெற்று காட்டிவரும் பிரியங்காவின் சில சூப்பர் க்ளிக்ஸ் இதோ