முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கிளிநொச்சியில் அதிகரிக்கும் மதுபானசாலைகள் – அநுரவிடம் பறந்த கோரிக்கை

கிளிநொச்சியில் (Kilinochchi) அதிகரித்துள்ள மதுபானசாலைகளை மூடுமாறு கோரி கண்டன பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இன்று (24-12-2024) நடைபெற்ற போராட்டத்தில் குறித்த விடயம் தொடர்பில் ஜனாதிபதியிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியிடம் மகஜர் 

இப்போராட்டத்தின் போது அதிகரித்த மதுபான சாலைகளை மூடுமாறும் கோரி கிளிநொச்சி
பசுமைப்பூங்கா முன்றலில் இருந்து ஆரம்பமாகி கிளிநொச்சி மாவட்ட செயலகம் வரை
குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் அதிகரிக்கும் மதுபானசாலைகள் - அநுரவிடம் பறந்த கோரிக்கை | Peoples Protest To Close The Bars

பேரணியை தொடர்ந்து ஜனாதிபதிக்கன கோரிக்கைகள் அடங்கிய மகஜரை மத தலைவர்கள்
இணைந்து மாவட்ட அரச அதிபர் சு .முரளிதரன் கையளித்துள்ளனர்.

இப்போது போராட்டத்தில் கிளிநொச்சி மாவட்டத்தின் சிவில் சமூக அமைப்புகள் மதத்
தலைவர்கள் மற்றும் வர்த்தக சங்கத்தினர் கிராம மட்ட அமைப்புக்களின்
பிரதிநிதிகள் பெண்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

கிளிநொச்சியில் அதிகரிக்கும் மதுபானசாலைகள் - அநுரவிடம் பறந்த கோரிக்கை | Peoples Protest To Close The Bars

கிளிநொச்சியில் அதிகரிக்கும் மதுபானசாலைகள் - அநுரவிடம் பறந்த கோரிக்கை | Peoples Protest To Close The Bars

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்