முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மூதூர் பிரதேச செயலகத்திற்கு நிரந்தர உதவி பிரதேச செயலாளர் நியமனம்

Courtesy: H A Roshan

மூதூர் பிரதேச செயலகத்திற்கு உதவி பிரதேச செயலாளராக ஆர். பாத்திமா றொஸானா நேற்று (22) கடமையை பொறுப்பேற்று கொண்டார்.

மூதூர் பதில்  பிரதேச செயலாளர் எம்.எச். முகம்மது கனியின் தலைமையில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்வின் போது பிரதேச செயலக உத்தியோகத்தர்களினால் வரவேற்கப்பட்டார்.

பரீட்சையில் சித்தி

இலங்கை நிருவாக சேவை தரம் iii சேர்ந்த  ஆர். பாத்திமா றொஸானா உதவி பிரதேச செயலாளர்  கடந்த மாதம் இலங்கை நிருவாக சேவை பரீட்சையில் சித்தி அடைந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.  

மூதூர் பிரதேச செயலகத்திற்கு நிரந்தர உதவி பிரதேச செயலாளர் நியமனம் | Permanent Assistant Divisional Secretary To Muthur

GalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்