முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தேர்தலை புறக்கணிக்குமாறு துண்டுபிரசுரங்கள் விநியோகித்த எம்பிக்கு பொலிஸார் இடையூறு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை புறக்கணிக்குமாறு கோரி தமிழ் தேசிய மக்கள்
முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட அணியினர் இன்று (13) கிளிநொச்சியில் (Kilinochchi) துண்டுபிரசுரங்கள் விநியோகம் செய்துள்ளனர். 

இதன்போது, குறித்த நடவடிக்கைக்கு பொலிஸார் இடையூறு விளைவித்துள்ளதுடன் துண்டுபிரசுர விநியோகத்தினை இடைநிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளனர். 

தொடர் நடவடிக்கை 

மேலும், பொலிஸாருக்கும் செல்வராசா கஜேந்திரன் (Selvarajah kajendran) உள்ளிட்ட அணியினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

தேர்தலை புறக்கணிக்குமாறு துண்டுபிரசுரங்கள் விநியோகித்த எம்பிக்கு பொலிஸார் இடையூறு | Police Interrupt Kajendran Acting Against Election

அத்துடன், தேர்தலை புறக்கணிக்குமாறு கூறும் வகையிலான துண்டுபிரசுரங்களையும் பொலிஸார் பரிமுதல் செய்துள்ளனர். 

2024ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட குறித்த தரப்பினர் தொடர்ந்து தேர்தலை புறக்கணிக்குமாறு துண்டுபிரசுரங்களை விநியோகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

GalleryGalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்