முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

போலாந்தில் தரையில் வீழ்ந்து விபத்துக்குள்ள விமானம்: விமானி பலி

போலாந்தில் (Poland) எப்-16 ரக போர் விமானமொன்று தரையில் விழுந்து விபத்துக்குள்ளாகி உள்ளாகியுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று (28) இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

போலாந்து இராணுவத்தில் அதிநவீன எப்-16 ரக போர் விமானங்கள் தற்போது வரை பயன்பாட்டில் உள்ளன.

சிறியரக விமானங்கள்

இந்தநிலையில், அந்நாட்டின் ரடோம் நகரில் அடுத்த வாரம் விமான வான்சாகச நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

போலாந்தில் தரையில் வீழ்ந்து விபத்துக்குள்ள விமானம்: விமானி பலி | Polish F 16 Crashes During Airshow Rehearsal

குறித்த நிகழ்ச்சியில் போர் விமானங்கள், சிறியரக விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களின் நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளது.

பயிற்சிகள் 

இதற்கான பயிற்சிகள் இடம்பெற்று வந்த நிலையில், இதில் எப்-16 ரக போர் விமானம் உள்பட பல்வேறு விமானங்கள் பங்கேற்றுள்ளன.

போலாந்தில் தரையில் வீழ்ந்து விபத்துக்குள்ள விமானம்: விமானி பலி | Polish F 16 Crashes During Airshow Rehearsal

இதன் போது திடீரென எப்-16 போர் விமானமொன்று தரையில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளாகியுள்ளது.

இந்த சம்பவத்தில் விமானி உயிரிழந்த நிலையில் இந்த விபத்து தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்