முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அரசியல் பழிவாங்கல்களுக்காக நாட்டின் அபிவிருத்தியை தடை செய்ய வேண்டாம் : ரிஷாட் எம்.பி

அரசியல் பழிவாங்கல்களுக்காக நாட்டிற்கு வரும் அந்நியச் செலாவணி வருமானங்களை
தடைசெய்யக் கூடாதென,அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற
உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்றுமுன்தினம்(22) உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,  கடந்த காலங்களில் எம்மால் கொண்டு வரப்பட்ட சகல அபிவிருத்தி நடவடிக்கைகளும்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் தடுத்து நிறுத்தப்பட்டது.

பொருளாதார நிலை 

தம்மால் கொண்டு வரப்படும் அபிவிருத்தி வேலைகளை திட்டமிட்டு தடுக்கும் வகையில்
செயல்படும் அதிகாரிகளை குறிப்பிட்டுக் கூறிய அவர், கட்டார் அரசாங்கம்
நிதியுதவி வழங்குவதாக உத்தரவாதமளித்த புனர்நிர்மாணப் பணிகளை முன்னெடுக்கும்படி
வேண்டுகோள் விடுத்தார். 

அரசியல் பழிவாங்கல்களுக்காக நாட்டின் அபிவிருத்தியை தடை செய்ய வேண்டாம் : ரிஷாட் எம்.பி | Political Animosity Is Hindering My Development

மேலும், “மாறி மாறி ஆட்சிக்கு வரும் அரசாங்கங்கள் குறிப்பிட்ட இனத்தை அல்லது
சமூகத்தை குறிவைத்து பழிவாங்கும் போக்கை தொடர்ந்தால், நாட்டினுடைய பொருளாதார
நிலை அதலபாதாளத்துக்கு செல்லும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வாக்குறுதி

செம்மணியாகட்டும், குருக்கள் மடமாகட்டும், இதைச் செய்தவர்கள் சட்டத்திற்கு
முன் நிறுத்தப்பட வேண்டும். தகுதி தராதரம் பாராமல் குற்றம் இழைத்தவர்கள்
தண்டிக்கப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

அரசியல் பழிவாங்கல்களுக்காக நாட்டின் அபிவிருத்தியை தடை செய்ய வேண்டாம் : ரிஷாட் எம்.பி | Political Animosity Is Hindering My Development

மேலும், அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் நம்பிக்கை
வைத்துத்தான் அநுரகுமார திசாநாயக்கவுக்கு மக்கள் ஆணை வழங்கினர்.எனவே, இந்த
நம்பிக்கை பாழாகாமல் பாதுகாக்கின்ற பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்