சம்பந்தன் தனது அரசியல் வாரிசாக சுமந்திரனை கருதியிருந்தபோதும் பின்னர் சுமந்திரனே அவரை பதவி விலக கூறியமை ஒரு பிழையான விடயம் என அரசியல் ஆய்வாளர் வேல் தர்மா தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தமிழரசுக்கட்சியை பொருத்தவரையில் சுமந்திரணை ஒரு தலைவராக பார்க்க முடியாது. இருப்பினும் அன்றிலிருந்து இன்று வரை நடைமுறையில் தமிழரசுக்கட்சி அவரது ஒரு தனிப்பட்ட சொத்து என்ற எண்ணக்கருவில் அவர் செயற்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
சம்பந்தனின் இறுதிச்சடங்கு நிகழ்வுகளிலும் தான் தான் முன்னிலை வகித்து செயற்பட வேண்டும் என்ற நோக்கத்தில் சுமந்திரன் செயற்படுவதாகவும் அரசியல் ஆய்வாளர் வேல் தர்மா குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,