முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அரசியல் கைதிகள் குறித்து நீதியமைச்சரின் கருத்துக்கு மணிவண்ணன் கடும் கண்டனம்

இலங்கையில் உள்ள சிறைகளில் அரசியல் கைதிகள் என எவரும் இல்லை என்று தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் நீதியமைச்சர் தெரிவித்த கருத்துக்கு முன்னாள் யாழ். மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி மணிவண்ணன் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

வடமராட்சி பருத்தித்துறையில் இன்று (22)  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அண்மையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார(Harshana Nanayakkara) இலங்கையில் உள்ள சிறைகளில் அரசியல் கைதிகளென யாரும் தடுத்து வைக்கப்படவில்லை என கூறினார்.

பருத்தித்துறை மரக்கறி சந்தை

இந்நிலையில், நீதியமைச்சரின் மேற்படி கருத்து தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே சட்டத்தரணி மணிவண்ணன் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, சிரேஷ்ட சட்டத்தரணியுமான விஸ்வலிங்கம் மணிவண்ணன் முன்னிலையான பருத்தித்துறை மரக்கறி சந்தை தொடர்பான வழக்கு எதிர்வரும் 31ஆம் திகதிக்கு
ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அரசியல் கைதிகள் குறித்து நீதியமைச்சரின் கருத்துக்கு மணிவண்ணன் கடும் கண்டனம் | Political Prisoners Release Manivannan Condemn

பருத்தித்துறை மரக்கறி சந்தையை புதிய கட்டிடத்திற்கு இடம்மாற்றுவது தொடர்பில்
மரக்கறி வியாபாரிகளால் பருத்தித்துறை மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 16ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் பிரகாரம் இன்று (22) வரை புதிய
கட்டடத்திற்கு மறக்கறி சந்தையை இடமாற்றம் செய்ய பருத்தத்துறை மாவட்ட நீதிமன்ற
உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில் வழக்கு இடம்பெற்றுள்ளது.

இதன் அடிப்படையில் எதிர்வரும் 31ஆம் திகதி வரை மரக்கறி சந்தை தற்போது இயங்கி வருகின்ற இடத்தில் இயங்க முடியும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலதிக தகவல்: கஜிந்தன்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.