முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பல்வேறு அத்தியாவசிய பொருட்களின் விலைகள் இன்று முதல் குறைப்பு

நாட்டில் இன்று முதல் (22) நடைமுறைக்கு வரும் வகையில் சில அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க லங்கா சதொச (Lanka Sathosa) நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி உருளைக்கிழங்கு, காய்ந்த மிளகாய், நெத்தலி, கடலைப் பருப்பு உட்பட பல பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

புதிய விலைகள்

பின்வரும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் இன்று (22) முதல் நாடளாவிய ரீதியாக உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலும் நுகர்வோருக்கு கிடைக்கும்.

பல்வேறு அத்தியாவசிய பொருட்களின் விலைகள் இன்று முதல் குறைப்பு | Prices Of Several Essential Commodities Reduced

 ஒரு கிலோ கச்சானின் முந்தைய விலை ரூ.1095 ஆக இருந்தது, புதிய விலை ரூ.995 ஆக உள்ளது.

ஒரு கிலோ பழுப்பு சீனி (brown sugar) முந்தைய விலை ரூ.340 ஆக இருந்தது, புதிய விலை ரூ.300 ஆகும்.

இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கின் முந்தைய விலை ரூ.210 ஆகவும், புதிய விலை ரூ.180 ஆகவும் உள்ளது.

ஒரு கிலோ சிவப்பு பட்டாணியின் முந்தைய விலை ரூ.795 ஆக இருந்தது, புதிய விலை ரூ.765 ஆகும்.

ஒரு கிலோ நெத்தலியின் முந்தைய விலை ரூ. 960 ஆக இருந்தது, புதிய விலை ரூ. 940 ஆகும்.

ஒரு கிலோ காய்ந்த மிளகாய் முன்பு ரூ.845 ஆக இருந்தது, புதிய விலை ரூ.830 ஆக உள்ளது.

பாஸ்மதி அரிசியின் முந்தைய விலை (பிரீமியர்) கிலோவுக்கு ரூ.655 ஆக இருந்தது, புதிய விலை ரூ.645 ஆகும்.

இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் முந்தைய விலை ரூ.240 ஆக இருந்தது, புதிய விலை ரூ.230 ஆக உள்ளது.

ஒரு கிலோ பருப்பின் முந்தைய விலை ரூ.290 ஆக இருந்தது, புதிய விலை ரூ.288 ஆக உள்ளது.

ஒரு கிலோ வெள்ளைச் சீனி முந்தைய விலை ரூ.242 ஆக இருந்தது, புதிய விலை ரூ.240 ஆகும்.

Gallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.