முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கணக்காய்வாளர் நாயகம் பதவியில் அரசியல் செய்யும் அரசாங்கம்

கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு தமக்கு நெருக்கமான ஒருவரை நியமித்துக் கொள்வதற்காக அரசாங்கம் காய்நகர்த்தி வருவதாக குற்றம் சாட்டப்படுகின்றது.

இலங்கையின் 41ஆவது கணக்காய்வாளர் நாயகமாகப் பதவி வகித்த டப்.பீ.சீ.விக்ரமரத்ன, கடந்த ஏப்ரல் மாதம் 08ஆம் திகதியுடன் பதவியில் இருந்து ஓய்வு பெற்றுக் கொண்டிருந்தார்.

அதனையடுத்து, பிரதி கணக்காளர் நாயகம் பதவியில் இருப்பவரையே கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு நியமிக்குமாறு கணக்காய்வாளர் சேவை அதிகாரிகள் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டு

எனினும், அரசாங்கம் அதற்கு எதுவித பதிலும் வழங்கவில்லை.

கணக்காய்வாளர் நாயகம் பதவியில் அரசியல் செய்யும் அரசாங்கம் | Politics In The Position Of Auditor General

அதற்குப் பதிலாக கணக்காய்வாளர் நாயகமாக தமக்கு நெருக்கமான ஒருவரை வெளியில் கொண்டுவருவதற்கு அரசாங்கம் காய்நகர்த்தி வருவதாக கணக்காய்வாளர் சேவை அதிகாரிகள் தற்போது குற்றம் சாட்டியுள்ளனர்.  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்