முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழில் இதுவரை பதிவான வாக்கு சதவீதம்

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக யாழ். மாவட்டத்தில் இதுவரை 18 சதவீத வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை, யாழ். மாவட்டத்தில் சுமூகமான முறையில் வாக்களிப்பு இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

யாழில் இதுவரை பதிவான வாக்கு சதவீதம் | Polling Begins Peacefully In Jaffna District

செய்தி – தீபன்

தர்மலிங்கம் சித்தார்த்தன்

தமிழ்த் தேசியக் கூட்டணியின் இணைத் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் யாழில் தனது வாக்கினை செலுத்தியுள்ளார்.

யாழில் இதுவரை பதிவான வாக்கு சதவீதம் | Polling Begins Peacefully In Jaffna District

ஸ்கந்தவரோதயா கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள
வாக்களிப்பு நிலையத்தில் தனது வாக்கினை அவர் பதிவு செய்துள்ளார்.

யாழில் இதுவரை பதிவான வாக்கு சதவீதம் | Polling Begins Peacefully In Jaffna District

யாழில் இதுவரை பதிவான வாக்கு சதவீதம் | Polling Begins Peacefully In Jaffna District

செய்தி – கஜிந்தன்

வாக்களித்த சுமந்திரன்

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் யாழ். மாவட்டத்தில் இன்று செவ்வாய்க்கிழமை(6) காலை முதல் அமைதியான முறையில் இடம்பெற்று வருகின்றது.  

இதன்போது, இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தனது வாக்கைச்
செலுத்தியுள்ளார்.

யாழ். வடமராட்சி கிழக்கு, குடத்தனை அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலையில்
அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடியில் அவர் தனது வாக்கினைச் செலுத்தினார்.  

யாழில் இதுவரை பதிவான வாக்கு சதவீதம் | Polling Begins Peacefully In Jaffna District

அத்துடன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன்
யாழ். துன்னாலை காசிநாதர் வித்தியாலயத்தில் தனது வாக்கினைச் செலுத்தியுள்ளார்.

யாழில் இதுவரை பதிவான வாக்கு சதவீதம் | Polling Begins Peacefully In Jaffna District

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்