முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஜனநாயகன் படம் குறித்து நடிகை பூஜா ஹெட்ச் கொடுத்த அப்டேட்… போட்டோவுடன் இதோ

ஜனநாயகன்

தமிழ் சினிமா ரசிகர்கள் விஜய் எப்போது புதிய படம் நடித்து முடிப்பார், அதை எப்போது பார்க்கலாம் என மிகவும் ஆர்வமாக இருப்பார்கள்.

ஆனால் இந்த ஜனநாயகன் படப்பிடிப்பு முடிந்ததுவிட்டது என்ற செய்தி கேட்டதுமே மிகவும் வருத்தப்பட்டார்கள். காரணம் ஜனநாயகன் படத்திற்கு பிறகு இனி விஜய் நடிக்கப்போவதில்லை, முழு நேர அரசியல்வாதியாக களமிறங்க உள்ளார்.

படம் அடுத்த வருடம் வெளியாகவுள்ள நிலையில் விஜய்யின் போஷன் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. எச்.வினோத் இயக்கத்தில் தயாராகும் இப்படத்தில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமீதா பைஜு, பிரியாமணி, ஸ்ருதிஹாசன், நரேன் என ஏகப்பட்ட கலைஞர்கள் நடித்துள்ளார்.

ஜனநாயகன் படம் குறித்து நடிகை பூஜா ஹெட்ச் கொடுத்த அப்டேட்... போட்டோவுடன் இதோ | Pooja Hedge Update About Jananayagan Movie

புதிய அப்டேட்

அனிருத் இசையமைப்பில் தயாராகும் இப்படம் அரசியல் சார்ந்த கதைக்களத்தை கொண்டது.
இந்த படம் அடுத்த வருடம் ஜனவரி 9ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் விஜய்யின் ஜனநாயகன் படத்தில் தனது போர்ஷன் முழுவதுமாக நிறைவடைந்துவிட்டதாக புகைப்படத்துடன் பூஜா ஹெட்ச் பதிவு போட்டுள்ளார். 

ஜனநாயகன் படம் குறித்து நடிகை பூஜா ஹெட்ச் கொடுத்த அப்டேட்... போட்டோவுடன் இதோ | Pooja Hedge Update About Jananayagan Movie

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்