நடிகை பூஜா ஹெக்டே தற்போது தென்னிந்திய சினிமா மட்டுமின்றி ஹிந்தியிலும் பாப்புலர் நடிகையாக இருப்பவர். தற்போது விஜய்யின் ஜனநாயகன் படத்தில் ஹீரோயினாக நடித்து இருக்கிறார்.
அந்த படம் வரும் ஜனவரி 9ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. விஜய்யின் கடைசி படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பூஜா ஹெக்டே ட்ரெண்டி மற்றும் ஹாட் உடையில் போஸ் கொடுத்து இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். இதோ பாருங்க.





