இந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருக்கிறார் பூஜா ஹெக்டே. இவர் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நபர்களில் ஒருவர் ஆவார். தொடர்ந்து தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை அதில் பதிவு செய்து வருகிறார்.
இந்த நிலையில், வெளிநாட்டில் தான் சென்ற இடங்களில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், கேண்டிட் மூவ்மெண்ட்ஸில் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பூஜா வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படங்கள்:



















