முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பூவே உனக்காக பட புகழ் நடிகை சங்கீதாவின் மகள் என்ன வேலை செய்கிறார் தெரியுமா?

பூவே உனக்காக

குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி நாயகியாக கலக்கியவர்கள் பலர் உள்ளார்கள்.

அப்படி ஒரு நடிகை தான் சங்கீதா, இவர் தமிழ் மட்டுமில்லாது தெலுங்கிலும் நடித்திருக்கிறார். இவர் 16 வயதிலேயே ஒரு குழந்தைக்கு அம்மாவாக எல்லாமே என் ராசாதான் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

பூவே உனக்காக பட புகழ் நடிகை சங்கீதாவின் மகள் என்ன வேலை செய்கிறார் தெரியுமா? | Poove Unakkaga Movie Sangeetha Daughter Journey

அதன்பின் விஜய்யுடன் இவர் நடித்த பூவே உனக்காக படம் இவருக்கு நல்ல பிரபலத்தை கொடுத்தது. இப்படத்தில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்த சரவணனை சங்கீதா காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

பூவே உனக்காக பட புகழ் நடிகை சங்கீதாவின் மகள் என்ன வேலை செய்கிறார் தெரியுமா? | Poove Unakkaga Movie Sangeetha Daughter Journey

நடிகையின் மகள்

திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகி இருந்த சங்கீதா சமீபத்தில் ஒரு பேட்டி கொடுத்திருந்தார்.
அந்த பேட்டியில் அவர் தனது மகள் குறித்து பேட்டி கொடுத்தார்.

அதில் அவர், எனது மகளுக்கு 24 வயது ஆகிறது, பள்ளி படிப்பை முடித்துவிட்டு பைலட்டாக வேண்டும் என்று ஆசைப்பட்டு இருக்கிறார்.

பூவே உனக்காக பட புகழ் நடிகை சங்கீதாவின் மகள் என்ன வேலை செய்கிறார் தெரியுமா? | Poove Unakkaga Movie Sangeetha Daughter Journey

பள்ளி படிப்பை முடித்து பைலட் ஆவதற்காக ஃப்ளோரிடாவில் படிக்க தொடங்கி இருக்கிறார், அங்கு பயிற்சி முடித்து இந்தியா திரும்பியுள்ளார்.

இப்போது இந்தியாவுக்குள் பைலட்டாக பிளைட் ஓட்டிக் கொண்டிருக்கிறார். சங்கீதா தன்னுடைய மகள் ஓட்டும் பிளைட்டில் எப்பவாவது ஒருமுறை பயணம் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டு கொண்டிருக்கிறோம் என்று அந்த பேட்டியில் பேசியிருக்கிறார்.  

பூவே உனக்காக பட புகழ் நடிகை சங்கீதாவின் மகள் என்ன வேலை செய்கிறார் தெரியுமா? | Poove Unakkaga Movie Sangeetha Daughter Journey

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்