முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

போப் ஆண்டவருக்கு உடல்நலக்குறைவு! வெளியாகியுள்ள தகவல்

போப் ஆண்டவர் பிரான்சிஸ் (Pope Francis ) உடல்நலக்குறைவு காரணமாக தனது பொதுமக்களுடனான சந்திப்பை இரத்து செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

போப் ஆண்டவர் பிரான்சிஸ் (வயது 87) முதுமை காரணமாக உடல்நல பிரச்சினையால் சமீபகாலமாக அவதிப்பட்டு வருகிறார்.

இந்தநிலையில் கடந்த சில நாட்களாக அவர் இந்தோனேசியா (Indonesia), பப்புவா நியூ கினியா (Papua New Guinea) உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கு 11 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

உடல்நலக்குறைவு

இதனை தொடர்ந்து பெல்ஜியம், லக்சம்பர்க் நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள அவர் திட்டமிட்டிருந்தார்.

போப் ஆண்டவருக்கு உடல்நலக்குறைவு! வெளியாகியுள்ள தகவல் | Pope Francis Cancels Events Due To Flu

இந்தநிலையில் போப் பிரான்சிஸ்க்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்களுடனான சந்திப்பை அவர் இரத்து செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “லேசான காய்ச்சல் காரணமாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் வரும் நாட்களில் பயணம் காரணமாகவும், இன்று திட்டமிடப்பட்ட பார்வையாளர்கள் சந்திப்பு இரத்து செய்யப்படுகிறது” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்