பிரபாஸ்
பாகுபலி படத்திற்கு பின் இந்திய சினிமா கொண்டாடும் நாயகனாக வலம் வருகிறார் பிரபாஸ். இவரது நடிப்பில் வெளியான சலார், கல்கி 2898 ஏடி படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
அடுத்ததாக பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் ராஜா சாப். இயக்குநர் மாருதி இயக்கியுள்ள இப்படத்தை People Media Factory நிறுவனம் தயாரித்துள்ளனர்.
தற்போது, பிரபாஸ் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். சீதா ராமம் படத்தை இயக்கிய ஹனு ராகவபுடி இயக்கும் இந்த படத்தை விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார்.


அர்ஜுனின் புதிய படம் பூஜையுடன் தொடங்கியது.. தயாரிப்பாளர் இவரா? அதிரடி தான்!
என்ன ஆனது?
இந்நிலையில், பிரபாஸ் நடிக்கும் புதிய படத்தின் போட்டோ இணையத்தில் கசிந்ததால் படக்குழுவினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.


