முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மாஸ் வரவேற்பு பெற்றுள்ள டிராகன் படத்திற்காக பிரதீப் வாங்கிய சம்பளம்… எத்தனை கோடி தெரியுமா?

டிராகன் படம்

முன்பெல்லாம் படத்தின் முதல்நாள் ரிலீஸ் படத்தில் பணியாற்றிய பிரபலங்களின் ரசிகர்களின் விமர்சனமாக இருக்கும்.

அடுத்தடுத்த நாட்களில் தான் படத்தின் உண்மையான வெற்றி, விமர்சனம் வரும். அப்படி அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள படம் டிராகன், இதில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ளார்.

படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலை கூட சிம்பு பாடியுள்ளார், அதுவே படத்திற்கு பெரிய புரொமோஷனாக அமைந்தது.

மாஸ் வரவேற்பு பெற்றுள்ள டிராகன் படத்திற்காக பிரதீப் வாங்கிய சம்பளம்... எத்தனை கோடி தெரியுமா? | Pradeep Ranganathan Salary For Dragon Movie

வெற்றியடைந்த ஃபயர் திரைப்படம், பாலாஜி முருகதாஸிற்கு பரிசு கொடுத்த தயாரிப்பாளர்.. அப்படி என்ன பரிசு பாருங்க

சம்பளம்

இயக்குனராக களமிறங்கி இப்போது நாயகனாக அதிரடி காட்டிவரும் பிரதீப் டிராகன் படத்திற்காக எவ்வளவு சம்பளம் வாங்கியுள்ளார் என்ற விவரம் வலம் வருகிறது.

அவர் இப்படத்திற்காக ரூ. 12 கோடி வரை சம்பளம் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்