முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

விக்ரமின் அடுத்த படம் அறிவிப்பு.. சீயான் 64 இயக்குனர் யார் பாருங்க

நடிகர் விக்ரம் தற்போது மண்டேலா பட புகழ் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். சீயான் 63 என இந்த படத்திற்கு தற்காலிகமாக டைட்டில் வைக்கப்பட்டு இருக்கிறது.

இந்நிலையில் விக்ரமின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு வந்திருக்கிறது. வேல்ஸ் நிறுவனம் தான் இந்த படத்தை தயாரிக்கிறது.

விக்ரமின் அடுத்த படம் அறிவிப்பு.. சீயான் 64 இயக்குனர் யார் பாருங்க | Prem Kumar Direct Chiyaan 64 Vels Films Production

96 பிரேம் குமார்

96 பட புகழ் இயக்குனர் பிரேம் குமார் இயக்கத்தில் தான் விக்ரம் அடுத்து நடிக்கிறார். சீயான் 64 என்ற இந்த படத்தை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பை வேல்ஸ் நிறுவனம் தற்போது வெளியிட்டு இருக்கிறது.

புகைப்படங்கள் உடன் வந்திருக்கும் அறிவிப்பு இதோ. 

GalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்