நடிகர் பிரேம்ஜி 45 வயது வரை திருமணம் செய்யாமலேயே இருந்த நிலையில் கடந்த 2024 ஜூன் மாதத்தில் இந்து என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார்.
அவர்களுக்கு வயது வித்தியாசம் பெரிய அளவில் இருந்தது அதே நேரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.
வழக்கமாக பார்ட்டி, பார் என இருந்த பிரேம்ஜி திருமணத்திற்கு பிறகு வீட்டில் சமையல் வேலை செய்யும் போட்டோக்களை வெளியிட்டு எல்லோரையும் ஆச்சர்யப்படுத்தி வந்தார்.
வளைகாப்பு
தற்போது பிரேம்ஜி மனைவி இந்து கர்ப்பமாக இருக்கும் நிலையில் வளைகாப்பு விமர்சையாக நடந்து இருக்கிறது.
அதில் நெருக்கமான நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கலந்துகொண்டு இருக்கின்றனர்.





