முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மன்னாரில் ஆரம்பமான வாக்களிப்பு : கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள கண்காணிப்பாளர்கள்

இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்புகள் மன்னார் (Mannar) மாவட்டத்தில் ஆரம்பமாகியுள்ளன.

இன்றைய தினம்  (21) காலை 7 மணி
முதல் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட வாக்களிப்பு நிலையங்களில்
வாக்களிப்புகள் இடம்பெற்று வருகின்றன.

வன்னி மாவட்டம் – மன்னார் தேர்தல் தொகுதியில் 98 வாக்களிப்பு நிலையங்களில்
வாக்களிப்புகள் இடம்பெற்று வருகின்றது.

வாக்களிப்பு நிலையங்கள்

காலையில் சற்று மந்த கதியில் வாக்களிப்புகள் இடம்பெற்றாலும் பின்னர் மக்கள்
வருகை தந்து வாக்களிப்பதை அவதானிக்கக்கூடியதாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மன்னாரில் ஆரம்பமான வாக்களிப்பு : கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள கண்காணிப்பாளர்கள் | Pres Election Voting Start In Mannar Observing

மன்னார் மாவட்டத்தில் 90 ஆயிரத்து 607 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி
பெற்றுள்ளனர்.

இந்த நிலையில் மன்னார் மாவட்டத்தில் உள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கு உள்ளூர் மற்றும்
வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பு குழுவினர் சென்று வாக்களிப்பை அவதானித்து
வருகின்றனர்.

குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்புக் குழுவினர் விஜயம்
செய்து கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மன்னார் மாவட்டத்தில் அமைதியான முறையில் வாக்களிப்புகள் இடம்பெற்று
வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

GalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்