முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வாக்காளர்கள் மீது அழுத்தம் பிரயோகிக்கும் ஜனாதிபதியின் அறிவிப்பு! பெப்ரல் கண்டனம்

உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான ஜனாதிபதியின் அறிவிப்பு வாக்காளர்கள் மீது மறைமுக அழுத்தம் பிரயோகிக்கும் செயற்பாடாகும் என்று பெப்ரல் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் நிர்வாகத்தின் கீழ் வராத உள்ளுராட்சி மன்றங்களின் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு நிதி ஒதுக்கப்பட மாட்டாது என்று அண்மைக்காலமாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அடிக்கடி தெரிவித்து வருகின்றார்.

பெப்ரல் அமைப்பின் அறிக்கை

இந்தக் கருத்து வாக்காளர்கள் மீது மறைமுக அழுத்தம் பிரயோகிக்கும் வகையிலும், தேர்தல் சட்டங்களின் 82வது சரத்தை மீறும் வகையிலும் அமைந்துள்ளதாக சுயாதீன தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெப்ரல் அமைப்பு கண்டனம் வெளியிட்டுள்ளது.

வாக்காளர்கள் மீது அழுத்தம் பிரயோகிக்கும் ஜனாதிபதியின் அறிவிப்பு! பெப்ரல் கண்டனம் | President S Act Draws Condemnatio

நேர்மையான தேர்தல்கள். நடுநிலையான ஆட்சி முறை குறித்துப் பேசியவர்களே இவ்வாறு நடந்து கொள்வது கவலையைத் தருவதாகவும் பெப்ரல் அமைப்பின் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்