முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நாட்டு மக்களுக்கு புதிய ஜனாதிபதியின் இன்று வழங்கவுள்ள செய்தி

இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக அநுரகுமார தெரிவு செய்யப்பட்டு பதவியேற்றுள்ள நிலையில் நாட்டு  மக்களுக்கு அவர் விசேட உரையாற்றவுள்ளார். 

இன்று இரவு நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி அநுர விசேட அறிவிப்பை வெளியிட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, ஜனாதிபதியை அடுத்து புதிய பிரதமர் மற்றும் அமைச்சரவை என்பனவும் இன்று நியமிக்கப்பட்டுள்ளன. 

நாட்டு மக்களுக்கு புதிய ஜனாதிபதியின் இன்று வழங்கவுள்ள செய்தி | President S Special Address To The Nation

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்