நடிகை பிரியங்கா மோகன் தற்போது தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.
அவரது ஹோம்லி லுக் ரசிகர்களை கவர்ந்த ஒன்றாக இருந்து வருகிறது.
யோகா
பிரியங்கா மோகன் தினமும் யோகா செய்யும் பழக்கம் கொண்டவரும்.
அதை தவறாமல் செய்துவிடுவேன் என புகைப்படங்கள் வெளியிட்டு இருக்கிறார் அவர்.