முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

விஜய்யின் சச்சின் தோல்வி படமா?.. தயாரிப்பாளர் சொன்ன அதிரடி தகவல்

சச்சின்

நடிகர் விஜய்யின் திரைப்பயணத்தில் ரசிகர்களால் மிகவும் கொண்டாடப்பட்ட படங்களில் ஒன்று சச்சின். கடந்த 2005ம் ஆண்டு ஜான் மகேந்திரன் இயக்கத்தில் விஜய் மற்றும் ஜெனிலியா நடிப்பில் இப்படம் வெளியாகி இருந்தது.

மக்களால் பெரிய அளவில் கொண்டாடப்படும் காதல் படங்களில் இந்த படம் முக்கிய பங்கு வகிக்கும். விஜய் மற்றும் ஜெனிலியா இடையே இருக்கும் மிக அழகான கெமிஸ்ட்ரி இந்த படத்தின் மூலம் காணப்படும்.

ரசிகர்களின் ஸ்பெஷல் படமாக அமைந்துள்ள சச்சின் திரைப்படம் சில தினங்களுக்கு முன் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. முதல் நாள் திரையரங்கில் இப்படம் வெளியானபோது கிடைத்த வரவேற்பு தற்போது ரீ-ரிலீஸ் ஆன பின்பும் கிடைத்து வருகிறது.

விஜய்யின் சச்சின் தோல்வி படமா?.. தயாரிப்பாளர் சொன்ன அதிரடி தகவல் | Producer About Sachin Movie Profit

வெளிவந்தது பா. ரஞ்சித்தின் வேட்டுவம் பட அதிரடி அப்டேட்.. சம்பவம் லோடிங்

அதிரடி தகவல் 

ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடி வருகின்றனர். இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பத்திரிகையாளர்களை படக்குழு சந்தித்துள்ளனர். அதில், தயாரிப்பாளர் தாணு, இயக்குநர் ஜான் மகேந்திரன், இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபி என பலர் கலந்து கொண்டுள்ளனர்.

அப்போது அவர்களிடம், சச்சின் படம் முதலில் வெளியான போது அது தோல்வியடைந்தது உண்மையா? என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, தயாரிப்பாளர் சச்சின் படம் வெளியான அந்தச் சமயத்தில் விநியோகஸ்தர்கள் அனைவருமே நல்ல லாபம் கிடைத்ததாக கூறினர்.    

விஜய்யின் சச்சின் தோல்வி படமா?.. தயாரிப்பாளர் சொன்ன அதிரடி தகவல் | Producer About Sachin Movie Profit

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்