தாணு
தமிழ் சினிமாவில் வெற்றிகரமான தயாரிப்பாளர்களில் ஒருவராக இருப்பவர் கலைப்புலி எஸ். தாணு.
அந்த காலத்தில் இருந்து நிறைய ஹிட் படங்களை தயாரித்துள்ளார், நிறைய முக்கிய படங்களை தயாரித்துள்ள இவர் தற்போது தனது அனுபவத்தில் நடந்த சில சுவாரஸ்ய தகவலை சினிஉலகம் யூடியூபில் பேசியுள்ளார்.
இதோ அவரது பேட்டி,