முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மீண்டும் ரணிலை நாடும் இலங்கை மக்கள் : ஆட்டம் காணும் அநுர அரசு

இலங்கை அரசியலில் பாரிய திருப்புமுனையை ஏற்படுத்தி ஆட்சியமைத்த அரசாங்கமாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் (Anura Kumara Dissanayake) அரசாங்கம் ஒரு வரலாற்று தடத்தை பதித்தது.

இந்தநிலையில், அநுர அரசாங்கம் மீதான எதிர்ப்பார்ப்பும் மற்றும் நம்பிக்கையும் மக்களிடம் உச்சம் பெற்றிருந்தது.

இதன் காரணமாக மக்களுக்கான சிறந்த ஆட்சியை வழங்குவதில் தற்போதைய அரசாங்கம் பல திட்டங்களை முன்வைத்து வந்தாலும் மக்களின் வாழ்வாதாரமானது முன்னிலும் பார்க்க வீழ்ச்சியை நோக்கியுள்ளது.

இதனால், மக்கள் தற்போது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் (Ranil Wickremesinghe)  தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவை ஒப்பிட்டு தமது விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

இந்தநிலையில், இது தொடர்பில் மக்கள் தெரிவித்த கருத்துக்களுடன் வருகின்றது இன்றைய மக்கள் குரல் நிகழ்ச்சி,

https://www.youtube.com/embed/sXHh59leUww

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்