முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஆல் டைம் ரெக்கார்ட்..1000 கோடியை கடந்த புஷ்பா 2 ஆறு நாள் மொத்த வசூல்

அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 படத்தை தான் தியேட்டர்களில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தெலுங்கு மாநிலங்கள் மட்டுமின்றி ஹிந்தியில் மிகப்பெரிய வசூலை குவித்து வருகிறது புஷ்பா 2.

ஹிந்தியில் மட்டும் 375 கோடி ரூபாய் தற்போது வரை வசூலித்து இருக்கிறது இந்த படம்.

ஆல் டைம் ரெக்கார்ட்..1000 கோடியை கடந்த புஷ்பா 2 ஆறு நாள் மொத்த வசூல் | Pushpa 2 Crosses 1000 Crs Milestone

1000 கோடி

ஆறு நாட்களில் இந்த படம் 1000 கோடி என்ற பிரம்மாண்ட சாதனையை கடந்து இருக்கிறது. ஆறு நாட்களில் 1002 கோடி ரூபாய் வசூல் வந்திருப்பதாக தயாரிப்பாளர் அதிகாரபூர்வமாக அறிவித்து இருக்கிறார்.

இவ்வளவு வேகமாக 1000 கோடி வசூலை தொட்ட படம் புஷ்பா 2 தான் என்பது குறிப்பிடத்தக்கது. இதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

View this post on Instagram

A post shared by Mythri Movie Makers (@mythriofficial)

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்