அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 படம் பாக்ஸ் ஆபிசில் வசூல் சாதனை படைத்து வருகிறது. 5 நாட்களில் மொத்தமாக 922 கோடி ரூபாய் வசூலித்து இருக்கிறது என படக்குழு அறிவித்து இருக்கிறது.
மேலும் ஆறாம் நாளில் 1000 கோடி என்ற மைல்கல்லை படம் கடந்து இருக்கிறது. இருப்பினும் செவ்வாய்கிழமை படத்தின் வசூல் சற்று குறைந்து இருக்கிறது.
பத்ரிகையாளர்களை விரட்டி விரட்டி தாக்கிய நடிகர் மோகன் பாபு! அதிர்ச்சி வீடியோ
6ம் நாள் வசூல்
ஹிந்தியில் புஷ்பா 2 திங்கட்கிழமை 48 கோடி ரூபாய் வசூலித்து இருந்ததன் மூலம் மொத்தம் 5 நாட்களில் 339 கோடி ரூபாய் நெட் வசூல் வந்திருந்தது.
6ம் நாளில் புஷ்பா 2 வசூல் அதிகம் குறைந்து இருக்கிறது. 6ம் நாள் செவ்வாய்கிழமை வெறும் 35 கோடி ரூபாய் மட்டுமே ஹிந்தியில் வசூல் வந்திருக்கிறது.
ஹிந்தி Nett. வசூல் விவரம் இதோ.
Day 1: 72 cr
Day 2: 59 cr
Day 3: 74 cr
Day 4: 86 cr
Day 5: 48 cr
Day 6: 35 cr