முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

புஷ்பா 2 அதிகாரபூர்வ வசூலை அறிவித்த தயாரிப்பாளர்! கணிப்புகளை விட மிக அதிகம்..

அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 படத்தினை ரசிகர்கள் தியேட்டர்களில் கொண்டாடி வருகின்றனர். தெலுங்கு மாநிலங்கள் மட்டுமின்றி ஹிந்தியிலும் மிக்பெரிய வசூல் இந்த படத்திற்கு கிடைத்து இருக்கிறது.

அல்லு அர்ஜுன், பஹத் பாசில், ராஷ்மிகா என எல்லோரது நடிப்புக்கும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

புஷ்பா 2 அதிகாரபூர்வ வசூலை அறிவித்த தயாரிப்பாளர்! கணிப்புகளை விட மிக அதிகம்.. | Pushpa 2 The Rule First Day Official Box Office

முதல் நாள் வசூல்

புஷ்பா 2 படத்தின் அதிகாரபூர்வ முதல் நாள் வசூல் விவரத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் அறிவித்து இருக்கிறது.

மொத்தம் 294 கோடி ரூபாய் முதல் நாளில் வசூல் வந்திருப்பதாக அவர்கள் அறிவித்து இருப்பதால் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.   இந்தியாவில் முதல் நாளில் அதிகம் வசூலித்த படம் என்ற சாதனையை புஷ்பா 2 இதன் மூலம் நிகழ்த்தி இருக்கிறது.

Gallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்