முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வடகொரிய வீரர்களைக் கொன்றுவிடுமாறு விளாடிமிர் புடின் அதிரடி உத்தரவு

ஒரு பயங்கரமான காரணத்திற்காக, தனது தரப்பில் சண்டையிடும் வட கொரிய (North Korean) வீரர்களைக் கொல்லுமாறு விளாடிமிர் புடின் (Vladimir Putin) தனது வீரர்களை வலியுறுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உக்ரைன் (Ukraine) மீதான படையெடுப்பு மூன்றாண்டுகளாக நீடித்துவரும் நிலையில், தற்போது ரஷ்யாவுக்கு (Russia) ஆதரவாக வடகொரிய வீரர்களும் களமிறங்கியுள்ளனர்.

வெளியான தரவுகளின் அடிப்படையில், கிட்டத்தட்ட 300 வட கொரிய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் 2,700 பேர்கள் காயமடைந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

காயமடைந்த வீரர்கள்

அத்தோடு, தங்கள் இழப்புகளை மறைக்க இறந்தவர்களின் உடல்களை எரிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.   

வடகொரிய வீரர்களைக் கொன்றுவிடுமாறு விளாடிமிர் புடின் அதிரடி உத்தரவு | Putin Ordered The Killing Of North Korean Soldiers

காயமடைந்த வீரர்கள் பிடிபடுவதைத் தடுக்க, அவர்களைக் கொல்ல ரஷ்ய மற்றும் வட கொரிய வீரர்கள் இருவருக்குமே உத்தரவிடப்பட்டுள்ளதாக ஒரு நிபுணர் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் படைகளிடம் வடகொரிய வீரர்கள் உயிருடன் சிக்காமல் இருக்கவே இந்த ரகசிய உத்தரவு என தெரிவிக்கப்படுவதுடன் இரு வடகொரிய வீரர்கள் சமீபத்தில் உக்ரைன் படைகளிடம் உயிருடன் சிக்கியுள்ளனர்.

உளவு அமைப்புகள் 

அவர்களிடம் மீட்கப்பட்ட ஆவணம் ஒன்றில், அவர்கள் ரஷ்ய பிராந்தியத்தில் பிறந்தவர்கள் என்றே குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் இது போலியான ஆவணம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.   

இதனிடையே, உக்ரைன் உளவு அமைப்புகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜனவரி ஒன்பது அன்று பிடிபட்ட வட கொரிய வீரர்களுக்கு தேவையான அனைத்து மருத்துவ உதவிகளும் வழங்கப்படும் என்றே குறிப்பிட்டுள்ளனர்.

வடகொரிய வீரர்களைக் கொன்றுவிடுமாறு விளாடிமிர் புடின் அதிரடி உத்தரவு | Putin Ordered The Killing Of North Korean Soldiers

முன்னதாக தென் கொரிய நாடாளுமன்ற உறுப்பினர் லீ சியோங்-க்வென் (Lee Seong-kwen) தெரிவிக்கையில், வட கொரிய வீரர்கள் பிடிபடுவதற்குப் பதிலாக தவறான முடிவெடுத்து உயிரிழக்குமாறு கூறப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

மட்டுமின்றி, கொல்லப்பட்ட வடகொரிய வீரர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களிலும்வறான முடிவெடுத்து உயிரிழக்குமாறு முடிவை குறிப்பிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.