முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மீண்டும் அமெரிக்காவுக்கு விஜயம் செய்யவுள்ள புடின்! ட்ரம்ப் முக்கிய செய்தி

அடுத்த ஆண்டு அமெரிக்காவில் நடைபெறும் உலகக் கோப்பைக்காக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் அழைக்கப்படுவார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 அமெரிக்காவில் நடைபெறும் உலகக் கோப்பைக்காக வெள்ளை மாளிகையில் நடந்த ஒரு நிகழ்வில் ட்ரம்ப் வெளிப்படுத்திய கருத்துக்களை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

2018 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை ரஷ்யா நடத்தியது, ஆனால் அதன் பின்னர் உக்ரைனில் நடந்த போர் காரணமாக, கட்டாரில் நடந்த சமீபத்திய உலகக் கோப்பை உட்பட, அனைத்து ஃபிஃபா மற்றும் யுஇஎஃப்ஏ போட்டிகளிலிருந்தும் தடை செய்யப்பட்டுள்ளது.

உக்ரைனின் நிலைமை

ஆனால் ட்ரம்ப் புடினுக்கு ஒரு அழைப்பை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

மீண்டும் அமெரிக்காவுக்கு விஜயம் செய்யவுள்ள புடின்! ட்ரம்ப் முக்கிய செய்தி | Putin Trump Meeting Again Latest Updates

இதன்போது கருத்து தெரிவித்த ட்ரம்ப்,  புடின், என்னையும் என் நாட்டையும் மிகவும் மதிக்கிறார். கடைசியாக ஒகஸ்ட் 15 அன்று உக்ரைனின் நிலைமை குறித்து ஒரு உயர்மட்ட உச்சிமாநாட்டில் சந்தித்தோம்” என்றார்.

 மேலும், தனது பதிலின் ஒரு பகுதியாக, ட்ரம்ப் தனது மேசையில் இருந்து தனது மற்றும் விளாடிமிர் புடினின் படத்தை எடுத்து, “என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்து தான் பார்க்கவேண்டும்” என்று ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்