முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மீண்டும் வந்த ராதிகா.. பாக்கியலட்சுமி அடுத்த வாரம் நடக்கப் போவது இதுதான்

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது ராதிகா கோபியை விட்டு சென்றுவிட்டார். கோபியையும் ராதிகாவையும் பிரிக்க வேண்டும் என அவரது அம்மா ஈஸ்வரி போட்ட திட்டம் இறுதியில் நிஜமாக நடந்துவிட்டது.

கோபியை விவாகரத்து செய்ய தற்போது ராதிகா உறுதியாக இருக்கிறார்.

மீண்டும் வந்த ராதிகா.. பாக்கியலட்சுமி அடுத்த வாரம் நடக்கப் போவது இதுதான் | Radhika Meets Gopi Baakiyalakshmi Next Week Promo

மீண்டும் வந்த ராதிகா

இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் அடுத்தவார ப்ரோமோவில் ராதிகா மீண்டும் கோபியை சந்திப்பது போல காட்டப்பட்டு இருக்கிறது.

எழில் எடுக்கும் படத்தின் விழாவுக்கு அவர் வருகிறார். அவர் எழிலை மட்டும் வாழ்த்திவிட்டு அங்கிருக்கும் கோபியிடம் பேசாமல் கூட சென்றுவிடுகிறார்.

ப்ரோமோவில் நீங்களே பாருங்க. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்