முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ராதிகா சரத்குமார் வீட்டு விசேஷம்.. கலந்துகொண்ட பிரபலங்கள்! போட்டோ இதோ

நடிகை ராதிகா சரத்குமார் தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடங்களில், குறிப்பாக அம்மா ரோல்களில், அதிகம் நடித்து வருகிறார்.

இன்ஸ்டாவில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் அவர் தொடர்ந்து குடும்ப போட்டோக்கள் மற்றும் பர்சனல் அப்டேட்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.

ராதிகா சரத்குமார் வீட்டு விசேஷம்.. கலந்துகொண்ட பிரபலங்கள்! போட்டோ இதோ | Radhika Sarathkumar House Warming Function

 கிரஹப்பிரவேசம்

இந்நிலையில் ராதிகாவின் புது வீடு கிரஹப்பிரவேசம் சமீபத்தில் நடந்து முடிந்து இருக்கிறது.

அதில் கௌதம் மேனன், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொண்டு இருக்கின்றனர்.

அந்த போட்டோவை ராதிகா தற்போது வெளியிட்டு இருக்கிறார்.   

Gallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்