முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளிவந்த ராகு தாத்தா எவ்ளோ வசூல் செய்துள்ளது தெரியுமா? இதோ பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்!!

ராகு தாத்தா

தென்னிந்திய அளவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்திசுரேஷ். பெரும்பாலும் பெண்களுக்கு முக்கித்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

தி ஃபேமிலி மேன் வெப்சீரிஸில் கதையாசிரியராக பணியாற்றிய சுமன் குமார் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளிவந்த ராகு தாத்தா திரைப்படம் கடந்த 15ஆம் தேதி வெளிவந்தது.

இப்படத்தில் எம்.எஸ். பாஸ்கர், தேவதர்ஷினி, ரவிந்திர விஜய் மற்றும் ஆனந்தசாமி எனப் பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளிவந்த ராகு தாத்தா எவ்ளோ வசூல் செய்துள்ளது தெரியுமா? இதோ பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்!! | Raghu Thatha Movie Box Office Report

பாக்ஸ் ஆபிஸ்

சுதந்திர தினம் அன்று தங்கலான், டிமான்ட்டி காலனி 2 போன்ற படங்கள் வெளியான அதே நாளில் ரகு தாத்தா திரைப்படம் வெளியானதால் இந்த படத்திற்கு ஒதுக்கப்பட்ட தியேட்டர்களும் காட்சிகளும் மிகக் குறைவுதான்.

இந்நிலையில் ரகு தாத்தா திரைப்படத்தின் வசூல் விவரம் பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி, இப்படம் இரண்டு நாட்களில் ரூபாய் 35 லட்சம் வசூல் செய்துள்ளதாம்.  

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளிவந்த ராகு தாத்தா எவ்ளோ வசூல் செய்துள்ளது தெரியுமா? இதோ பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்!! | Raghu Thatha Movie Box Office Report

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்