முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கந்தளாயில் காவலர்கள் இன்றி கைவிடப்பட்ட நிலையில் தொடருந்து கடவை

கந்தளாய் பிரதேச சபைக்குட்பட்ட பராக்கிரம மாவைத்தையில் அமைந்திருக்கும் தொடருந்து கடவை கடந்த
ஒரு மாத காலமாக காவலர்கள் இன்றி காணப்படுவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இவ்வீதி நான்கு வீதி ஒன்று இணையும் சந்தியாகவும் இதில் நூற்றுக்கணக்கான மக்கள் பிரயாணம்
செய்வதாகவும் அப்பகுதி மக்கள் குறிப்பிடுகின்றனர். 

 நாள் கொடுப்பனவு

மேலும் இந்த தொடருந்து கடவையில் கடந்த ஆண்டு ஆசிரியர் ஒருவர் வீதியை கடக்க முற்பட்ட போது
தொடருந்தில் மோதி பலியாகியுள்ளார்.

கந்தளாயில் காவலர்கள் இன்றி கைவிடப்பட்ட நிலையில் தொடருந்து கடவை | Railway Crossing Abandoned Without Guards

குறித்த தொடருந்து கடவை ஊழியர்களுக்கு ஒரு சில வருடங்களாக கந்தளாய் பொலிஸாரினால் ஒரு நாள்
கொடுப்பனவு 250 ரூபாய் வழங்கப்பட்டு வந்தாகவும் தற்போது வாழ்க்கை செலவு அதிகரித்துள்ளதால் சம்பளத்தை அதிகரித்து தருமாறு கூறி வேலையிலிருந்து
தற்காலிகமாக விலகியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

தற்போது இந்த தொடருந்து கடவை ஆபத்தான நிலையில் உள்ளது. இதில் அரச அதிகாரிகள் கவனக்குறைவாக இருப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்துமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்