முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கூலி படம் குறித்து அப்டேட் கொடுத்துவிட்டு சென்ற நடிகர் ரஜினிகாந்த்.. என்ன விஷயம்?

கூலி படம்

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி கடைசியாக நல்ல ஹிட்டடித்த படம் என்றால் அது ஜெயிலர் தான். அப்படத்தை தொடர்ந்து ரஜினி நடிப்பில் வெளியான வேட்டையன் படம் சரியான வரவேற்பு பெறவில்லை.

தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தான் கூலி படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். ரஜினியை தாண்டி சத்யராஜ், அமீர்கான், உபேந்திரா, நாகர்ஜுனா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடிப்பில் இப்படம் உருவாகிறது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க அனிருத் இசையமைத்து வருகிறார்.

புதிய Mahindra Thor Roxx காரை வாங்கியுள்ள விஜய் டிவி சீரியல் நடிகர்.. யாரு பாருங்க, புகைப்படங்கள் இதோ

கூலி படம் குறித்து அப்டேட் கொடுத்துவிட்டு சென்ற நடிகர் ரஜினிகாந்த்.. என்ன விஷயம்? | Rajinikanth About Coolie Movie Shooting Details

இந்த படம் பாங்காங், ஜெய்ப்பூர், விசாகப்பட்டினம் என பல இடங்களில் நடைபெற்று வருகிறது.
ஒருமுறை படப்பிடிப்பு தளத்தில் இருந்த ஒரு புகைப்படம் வெளியானதால் படக்குழு மிகவும் அப்செட் ஆனார்கள்.

இதனால் படப்பிடிப்பு தளத்தில் நிறைய கட்டப்பாடுகள் கொண்டு வரப்பட்டன.

படப்பிடிப்பு

தாய்லாந்தில் நடக்கும் படப்பிடிப்பிற்காக அண்மையில் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையம் வந்தார்.
கூலி பட படப்பிடிப்பு 70 சதவிகிதம் முடிந்துவிட்டது, 13ம் தேதி முதல் 28ம் தேதி வரை கூலி பட படப்பிடிப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்