முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ரஜினியின் அண்ணனுக்கு மாரடைப்பு.. மருத்துவமனையில் அனுமதி

ரஜினிகாந்த் அண்ணன்

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.

இவர் நடிப்பில் இந்த ஆண்டு வெளிவந்த கூலி திரைப்படம் விமர்சன ரீதியாக தோல்வியை சந்தித்தது.

ரஜினியின் அண்ணனுக்கு மாரடைப்பு.. மருத்துவமனையில் அனுமதி | Rajinikanth Brother Admitted In Hospital

ஆனால், வசூலில் ரூ. 525+ கோடி வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினியின் அண்ணன் சத்யநாராயண ராவ்வை நாம் அனைவரும் அறிவோம். ரஜினியின் திரைப்பட விழாக்களில் அவர் கலந்துகொள்வார்.

உடல் எடை குறித்து கேட்ட கேள்விக்கு பதிலடி கொடுத்த நடிகை கௌரி கிஷன்.. பெருகும் ஆதரவு

மருத்துவமனையில் அனுமதி

இந்த நிலையில், சத்யநாராயண ராவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ரஜினியின் அண்ணனுக்கு மாரடைப்பு.. மருத்துவமனையில் அனுமதி | Rajinikanth Brother Admitted In Hospital

தனது அண்ணன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவலை அறிந்த நடிகர் ரஜினிகாந்த், உடனடியாக பெங்களூரு புறப்பட்டு சென்றுள்ளார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்