முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கூலி படத்தின் சென்சார் ரிசல்ட்.. ரஜினி ரசிகர்களுக்கு அதிர்ச்சி

சூப்பர்ஸ்டார் ரஜினியின் கூலி படம் ரிலீஸ் ஆக இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே இருக்கிறது. லோகேஷ் கனகராஜ் உடன் சூப்பர்ஸ்டார் இணைகிறார் என்பதால் எதிர்பார்ப்பும் பெரிய அளவில் இருக்கிறது.

இது LCU படம் இல்லை என லோகேஷ் ஏற்கனவே அறிவித்துவிட்டார், இருப்பினும் அவரது மற்ற படங்களை போலவே இதிலும் டிரக்ஸ் கடத்தல் உள்ளிட்ட விஷயங்கள் இருக்கும் என கூறப்படுகிறது.

கூலி படத்தின் சென்சார் ரிசல்ட்.. ரஜினி ரசிகர்களுக்கு அதிர்ச்சி | Rajinikanth Coolie Censor Certified A

சென்சார் ரிசல்ட்

இந்நிலையில் தற்போது கூலி படத்தில் சென்சார் ரிசல்ட் வெளியாகி இருக்கிறது.

படத்திற்கு A சான்றிதழ் தரப்பட்டு இருப்பதாக சன் பிக்சர்ஸ் அறிவித்து இருக்கிறது. இதனால் ரசிகர்கள் ஷாக் ஆகி இருக்கிறார்கள்.

இதனால் படத்தில் வன்முறை காட்சிகள் அதிகம் இருக்கும் என்பது உறுதி ஆகி இருக்கிறது. 

Gallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்