முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ப்ரீ புக்கிங்கில் செம மாஸ் காட்டும் ரஜினியின் கூலி திரைப்படம்… இதுவரை எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா?

கூலி படம்

லோகேஷ் கனகராஜ், தமிழ் சினிமா ரசிகர்கள் முக்கியமாக கவனிக்கும் இயக்குனர்.

கமலை வைத்து விக்ரம் என்ற வெற்றிப் படத்தை கொடுத்த பிறகு அடுத்து ரஜினியுடன் இணைவார் என பேச்சு அடிபட விஜய்யுடன் இணைந்து லியோ படத்தை இயக்கியிருந்தார்.

ப்ரீ புக்கிங்கில் செம மாஸ் காட்டும் ரஜினியின் கூலி திரைப்படம்... இதுவரை எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? | Rajinikanth Coolie Movie Pre Booking Details

இப்படத்திற்கு பிறகு ஒருவழியாக ரஜினி-லோகேஷ் கனகராஜ் கூட்டணி அமைந்து கூலி என்ற படம் தயாராகியுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க ரஜினியுடன், அமீர்கான், சத்யராஜ், நாகர்ஜுனா, உபேந்திரா, சௌபின் சாஹிர், ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.

வரும் ஆகஸ்ட் 14ம் தேதி படு பிரம்மாண்டமாக வெளியாகவுள்ள இப்படம் ரூ. 1000 கோடி வசூலிக்கும் என்ற பேச்சு ஓடுகிறது.

தயாரிப்பாளர் போனி கபூரா இது, உடல் எடையை குறைத்து சுத்தமாக ஆளே மாறிவிட்டாரே.. வைரலாகும் போட்டோ

ப்ரீ புக்கிங்

சமீபத்தில் இப்படத்தில் இடம்பெற்ற மோனிகா பாடல் வெளியாக செம ஹிட்டடித்தது.

பலருமே ரீல்ஸ் வீடியோ செய்து வெளியிட்டு இருந்தார்கள். இன்னொரு பக்கம் ரஜினியின் கூலி படத்தின் ப்ரீ புக்கிங் செம மாஸாக நடந்து வருகிறது. இதுவரை USAவில் ரஜினியின் கூலி படம் ப்ரீ புக்கிங்கில் ரூ. 1.8 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்